IPL 2024: ‘தல’ வீட்டில் ‘தளபதி’.. இணையத்தில் வைரலாகும் ஜடேஜாவின் இன்ஸ்டா பதிவு!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின்  17வது சீசன் வரும் மார்ச் 22ம் தேதி முதல் 10 அணிகளுக்கு இடையே பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இத்தொடரின் தொடக்க போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த பரபரப்புக்கு மத்தியில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நேற்று (பிப்ரவரி 27) ஓர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

அந்த பதிவில் FUN TO POSE AS A FAN IN FRONT OF THE LEGEND’S HOUSE என்று பதிவிட்டு அவரின்  புகைப்படத்தையும் இணைத்துள்ளார். அதில் ஜடேஜா சிரித்தபடி நிற்கிறார். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே.., நடிகை ராஷ்மிகா மந்தனா சொன்ன விஷயம்.., வைரலாகும் பதிவு!!

டெலிக்ராம்:  Enewz Tamil டெலிக்ராம்

 

View this post on Instagram

 

A post shared by Ravindrasinh jadeja (@royalnavghan)

The post IPL 2024: ‘தல’ வீட்டில் ‘தளபதி’.. இணையத்தில் வைரலாகும் ஜடேஜாவின் இன்ஸ்டா பதிவு!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.