நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் டெஸ்ட் போட்டியில் ஓய்வு

வெலிங்டன்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக 37 வயதான நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் பிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான நீல் வாக்னர், நியூஸிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 260 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.