IPL 2024: ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு.. முதல் போட்டியில் சென்னை – பெங்களூர் பலப்பரீட்சை!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், இத்தொடரின் 17வது சீசன் வரும் மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் மோதும் ஐபிஎல் 16வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வரும் மார்ச் 22ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதுகிறது. இந்த முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இத்தொடரின் இறுதிப் போட்டியும் இதே மைதானத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை கீழ்க்காணலாம்.
Enewz Tamil WhatsApp Channel
போலீசார் இனி செல்போன் பயன்படுத்த தடை.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!
The post IPL 2024: ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு.. முதல் போட்டியில் சென்னை – பெங்களூர் பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

