புரோ கபடி லீக்: வெற்றி, தோல்வியின்றி முடிந்த ஆட்டம்.. 10வது இடத்தை தக்க வைத்த U மும்பா!!

புரோ கபடி தொடரின் 10 வது சீசன் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று (பிப்ரவரி 20),  யூ மும்பா அணிக்கு எதிராக தெலுங்கு டைட்டன்ஸ் அணி மோதியது.  இவ்விரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற தவறினாலும் இப்போட்டியின் தொடக்கத்தில் இருந்து அனல் பறந்தது. இந்த நிலையில் இப்போட்டியானது  45-45 என்ற புள்ளிக் கணக்கில், சமநிலையில் முடிந்தது.

சம வேலைக்கு சம உரிமை: தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி., பாமக அன்புமணி கண்டனம்!!!

ஆனாலும், யூ மும்பா அணி 46 புள்ளிகளுடன் 10வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. இந்த போட்டியில்,  தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் பவன் 2 போனஸ் பாயிண்ட்ஸ் உட்பட 14 புள்ளிகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.  இன்று நடைபெறும் முக்கிய போட்டியில்  புனேரி பல்தான் மற்றும் UP யோதாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Enewz Tamil WhatsApp Channel 

The post புரோ கபடி லீக்: வெற்றி, தோல்வியின்றி முடிந்த ஆட்டம்.. 10வது இடத்தை தக்க வைத்த U மும்பா!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.