PKL 2024: ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்திய புனேரி பல்டன்…, 2ம் இடத்தை தக்க வைத்த அபாரம்!!
புரோ கபடி லீக் தொடரின், இறுதி கட்ட லீக் சுற்றுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (பிப்ரவரி 19), ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராக புனேரி பல்டன் அணி மோதியது. இதில், புள்ளிப் பட்டியலில் 2ம் இடத்தில் இருக்கும் புனேரி பல்டன் அணிக்கு இணையாக ஹரியானா ஸ்டீலர்ஸ் போட்டியிட்டது.
இந்த ஆட்டத்தில், துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய புனேரி பல்டன் அணி 51-36 என்ற புள்ளி கணக்கில் வெற்றியை சொந்தமாக்கியது. இதன் மூலம் தன் 16வது வெற்றியை பதிவு செய்த புனேரி பல்டன், புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தை தக்கவைத்துள்ளது. இன்று (பிப்ரவரி 19) நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் யூ மும்பா மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
Enewz Tamil WhatsApp Channel
பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.., 2025-2026 கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும்!!
The post PKL 2024: ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்திய புனேரி பல்டன்…, 2ம் இடத்தை தக்க வைத்த அபாரம்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

