PKL 2024: UP யோதாசை வீழ்த்திய குஜராத் ஜெயண்ட்ஸ்…, டாப் 4 ல் நுழைந்து அபாரம்!!
ஹைதராபாத்தில் புரோ கபடி தொடரின் இறுதிக் கட்ட லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று (பிப்ரவரி 17) UP யோதாஸ் அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி மோதியது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கடைசி வரை போராடிய நிலையில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 36-29 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.
இதனை தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஹரியானா ஸ்டைலர்ஸ் மற்றும் யூ மும்பா அணிகள் மோதின. இதில், ஹரியானா அணியின் விஷால் சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 46-40 என்ற புள்ளி வித்தியாசத்தில் யூ மும்பா அணியை வீழ்த்தியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post PKL 2024: UP யோதாசை வீழ்த்திய குஜராத் ஜெயண்ட்ஸ்…, டாப் 4 ல் நுழைந்து அபாரம்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

