சதம் அடித்த ஜடேஜா அவுட்.. இந்தியாவின் ஸ்கோர் என்ன?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் நேற்று இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது
நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று காலை இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது
சற்றுமுன் சதம் அடைத்து அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த ஜடேஜா 112 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி உள்ள நிலையில் தற்போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்துள்ளது
ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் துருவ் ஆகிய இருவரும் தற்போது விளையாடி வருகின்றனர்
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

