IND vs ENG: சிக்ஸர் மன்னனாக மாறிய ஹிட் மேன்…, தோனி சாதனையை முறியடித்து அசத்தல்!!

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளை இரு அணிகளும் தலா ஒரு வென்றுள்ள நிலையில், இன்று (பிப்ரவரி 15) 3 வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி உள்ள இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

தமிழக மக்களே…, இனி சுட்டெரிக்க காத்திருக்கும் வெயில்…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

ஆனால், இந்திய அணியின் கேப்டன் மற்றும் ஹிட் மேன்னான ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 14 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 131 ரன்களை குவித்து அசத்தி உள்ளார். இதன் மூலம்,

  • சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை அடித்தவர் (593* சிக்சர்கள்) பட்டியலில் முதலிடம்,
  • சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் கேப்டனாக அதிக சிக்ஸர்கள் அடித்தவர் 212* (121 இன்னிங்ஸ்) பட்டியலில் முதலிடம், 2வது இடத்தில் தோனி 211 (330 இன்னிங்ஸ்).
  • டெஸ்டில் சதம் அடித்த வயதான இந்திய கேப்டன் என சாதனைகளை படைத்து அசத்தி உள்ளார்.

இன்ஸ்டாகிராம் :  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

The post IND vs ENG: சிக்ஸர் மன்னனாக மாறிய ஹிட் மேன்…, தோனி சாதனையை முறியடித்து அசத்தல்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.