சினிமா நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் தொடர் CCL 2024: இலவசமாக ஒளிபரப்பும் ஜியோ!!
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை போல, சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் இணைந்து செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) 2024 தொடரை வருடந்தோறும் விளையாடுவது வழக்கம். இந்த வகையில், மும்பை, சென்னை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பிரபலமான நடிகர்கள் பங்குபெற இருக்கும் CCL வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் 8 அணிகளுக்கு இடையே மார்ச் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகள் அனைத்தையும் ஜியோசினிமா இலவசமாக ஸ்ட்ரீம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
அணிகள் விவரம், கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ்: குஞ்சாக்கோ போபன் (கேப்டன்), கர்நாடகா புல்டோசர்ஸ்: பிரதீப் (கேப்டன்), பெங்கால் டைகர்ஸ்: ஜிஷு (கேப்டன்), சென்னை காண்டாமிருகம்: ஆர்யா (கேப்டன்), மும்பை ஹீரோக்கள்: ரித்தேஷ் தேஷ்முக் (கேப்டன்), தெலுங்கு வாரியர்ஸ்: அகில் அக்கினேனி (கேப்டன்), பஞ்சாப் டி ஷெர்: சோனு சூட் (கேப்டன்) மற்றும் போஜ்புரி தபாங்ஸ்
Enewz Tamil WhatsApp Channel
தமிழக TET தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்களே…, தேர்வில் வெற்றி பெற இத மட்டும் பார்த்தா போதும்?? முழு விவரம் உள்ளே!!
The post சினிமா நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் தொடர் CCL 2024: இலவசமாக ஒளிபரப்பும் ஜியோ!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

