சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய ஸ்பான்சர்!

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்பசராக எத்திகாட் ஏர்வேஸ் (Etihad Airways) நிறுவனம் இணைந்துள்ளது.

ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், எத்திகாட் ஏர்வேஸ் (Etihad Airways) நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராக இணைந்துள்ளது. 

இதையும் படிக்க:  சக இந்திய பந்துவீச்சாளர்களை பின்னுக்குத் தள்ளிய ஜஸ்பிரித் பும்ரா: ஏபி டி வில்லியர்ஸ்

 

The excitement is sky high!
Bring on the loudest of whistles for the new beginnings with @etihad for the upcoming Summer of #Yellove ! #WhistleParakkattum pic.twitter.com/6TSjB1p8Sx

— Chennai Super Kings (@ChennaiIPL) February 8, 2024

இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில் பதிவிட்டிருப்பதாவது: நமது உற்சாகம் தற்போது விண்ணளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த புதிய தொடக்கத்துக்காக சத்தமாக விசில் அடியுங்கள் எனப் பதிவிட்டுள்ளது. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.