IND vs ENG 3rd Test : இந்திய வீரர்களின் நிலை என்ன?? வெளியான முக்கிய அப்டேட்!!
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய ஆடவர் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியை இங்கிலாந்து அணி வென்ற நிலையில், 2வது ஆட்டத்தில் இந்திய அணியினர் அபார வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது. இவ்விரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 15ம் தேதி அரங்கேற உள்ளது. தற்போது இப்போட்டிக்கான இந்திய வீரர்களின் நிலை குறித்து பார்ப்போம்.
தமிழக மக்களே…, உறைய வைக்க காத்திருக்கும் பனிப்பொழிவு…, வானிலை ஆய்வு தகவல்!!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் பற்றிய அறிவிப்புகள்:
- விராட் கோஹ்லி இதுவரை அவர் விளையாடுவதை உறுதி செய்யவில்லை.
கே.எல்.ராகுல் மீண்டும் களமிறங்குகிறார். - ரவீந்திர ஜடேஜா விளையாடுவார் என அணி நிர்வாகம் எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்போட்டியில் விளையாடுவதா வேண்டாமா என்பதை ஜஸ்பிரித் பும்ரா முடிவு செய்வார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
The post IND vs ENG 3rd Test : இந்திய வீரர்களின் நிலை என்ன?? வெளியான முக்கிய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


