கிளாசிக் லுக்கில் நடிகர் அஜித்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் புதிய ஹீரோக்கள் என்ட்ரி கொடுத்தாலும் அஜித்குமார் மட்டும் எப்போதும் ஒரு டாப் ஹீரோவாகத்தான் இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார்.

தற்போது அஜித் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் அஜித் கூலிங் கிளாஸ் அணிந்து கிளாசிக் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. எனவே ‘விடாமுயற்சி’ திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post கிளாசிக் லுக்கில் நடிகர் அஜித்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.