எப்போது தொடங்கிறது ஐபிஎல் 2024 தொடர்…? வெளியான நியூ அப்டேட் இதோ!!

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர், உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 17-வது சீசனின் வீரர்களை தேர்வு செய்யும் மினி ஏலம் சமீபத்தில் துபாயில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் 2024 IPL போட்டிகள் தொடங்கும் தேதி குறித்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளன.

 

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது தற்போதைய தகவலின்படி, இந்தாண்டுக்கான ஆடவர் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ம் தேதி அல்லது மார்ச் 27ம் தேதி தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டி மே 26ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1ம் தேதி முதல் சர்வதேச டி20 உலக கோப்பை தொடர் தொடங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் பயனாளர்களே., இந்த தொலைபேசி எண்ணின் அழைப்பை எடுக்காதீர்கள்? மத்திய அரசு எச்சரிக்கை!!!

The post எப்போது தொடங்கிறது ஐபிஎல் 2024 தொடர்…? வெளியான நியூ அப்டேட் இதோ!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.