T20 உலக கோப்பைக்கு எனது முதல் தேர்வு அவர்தான்.. முன்னாள் இந்திய வீரர் ஓபன் டாக்!!
இந்திய ஆடவர் அணியானது இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சர்வதேச T20 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் 1ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹல் குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.
அதாவது இந்திய அணியின் மிகச் சிறந்த லெக் ஸ்பின் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தான் என்றும் அவரை ஏன் தேர்வுக்குழு புறம்தள்ளுகிறது என புரியவில்லை, எதிர்வரும் டி20 உலக கோப்பைக்கு சுழற் பந்துவீச்சில் அவர் தான் எனது முதல் தேர்வு என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இரண்டாவது தேர்வு ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என்னுடைய அடுத்த தேர்வாக இருப்பார் என கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
உங்களிடம் எந்த ஆவணமும் இல்லையா?? அப்படினாலும் ஆதார் கார்டை பெற முடியும்…, இதுக்கு மட்டும் பண்ணுங்க போதும்!!!
The post T20 உலக கோப்பைக்கு எனது முதல் தேர்வு அவர்தான்.. முன்னாள் இந்திய வீரர் ஓபன் டாக்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


