“100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே நோக்கம்!” - அஜிங்க்ய ரஹானே
இந்திய அணி நிர்வாகத்தினால் அவ்வப்போது கைவிடப்பட்டு பிறகு நெருக்கடி வரும்போது மீண்டும் அணிக்கு அழைக்கப்படும் ஒரு வீரராக மொஹீந்தர் அமர்நாத்துக்கு பிறகு அஜிங்க்ய ரஹானே அறியப்படுகிறார். இந்நிலையில், குறைந்தது 100 டெஸ்ட் போட்டிகளிலாவது விளையாட வேண்டும் என்பதுதான் தன் நோக்கம் என்று தன் ஆசையை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


