ஐரோப்பிய ஒன்றிய கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் விருதை சுவீகரித்தார் பெக்கம்

ஐரோப்பிய ஒன்றிய கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் – 2018 விருதை, இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் டேவிட் பெக்கம் சுவீகரித்துள்ளார். துறைசார் நிபுணத்துவம் மற்றும் மனித நேய செயற்பாடுகளின்பால் காட்டிய அதீத ஈடுபாடு காரணமாக, ஐரோப்பிய ஒன்றிய கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் விருது, கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்கமுக்குக் கிடைத்துள்ளது. இந்தத் தலைமுறைக்கான சிறந்த கால்பந்தாட்ட அடையாளம் டேவிட் பெக்கம் என ஐரோப்பிய ஒன்றிய கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் அலக்ஸாண்டர் செவரின் தெரிவித்துள்ளார்.    

The post ஐரோப்பிய ஒன்றிய கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் விருதை சுவீகரித்தார் பெக்கம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.