சுப்ரமணியன் சுவாமி – மஹிந்த ராஜபக்ஸ சந்திப்பு

Colombo (News 1st) இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, இன்று (22) காலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். வீரகெட்டிய, மெதமுலன ராஜபக்ஸ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரர் சந்த்ர ராஜபக்ஸவின் உடலுக்கும் சுப்ரமணியன் சுவாமி இதன்போது அஞ்சலி செலுத்தியுள்ளார்.

The post சுப்ரமணியன் சுவாமி – மஹிந்த ராஜபக்ஸ சந்திப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.