18 வயதுக்கு குறைவான பிள்ளைகளின் தாய்மாரை வௌிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாமெனக் கோரிக்கை

Colombo (News 1st) 18 வயதுக்கும் குறைவான வயதுடைய பிள்ளைகளின் தாய்மார்களுக்கு வௌிநாடு செல்வதற்கான அனுமதி வழங்க வேண்டாமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பிலான கடிதம் மகளிர் மற்றும் சிறுவர் நடவடிக்கை அமைச்சின் செயலாளரினூடாக குறித்த அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் அபேரத்ன தெரிவித்துள்ளார். 5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் தாய்மார்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று செல்வது தொடர்பில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப்பிரிவினர் […]

The post 18 வயதுக்கு குறைவான பிள்ளைகளின் தாய்மாரை வௌிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாமெனக் கோரிக்கை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.