வெனிசுலாவில் 7.3, வனுவாட்டு தீவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் 7.3 ரிக்டர் அளவில் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வெனிசுலாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. 1900 ஆம் ஆண்டிற்குப் பிறகு வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலேயே இதுதான் சக்திவாய்ந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொலம்பியாவின் தலைநகர் பொகோடாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 123 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததால் பெரியளவு சேதம் ஏற்படவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனினும், அங்கு கைவிடப்பட்டிருந்த […]
The post வெனிசுலாவில் 7.3, வனுவாட்டு தீவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


