அமைதிப் பேச்சு நடத்த இந்தியாவிற்கு இம்ரான் கான் அழைப்பு
அமைதிப்பேச்சு நடத்த இந்தியாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். முன்னேற்றப்பாதையில் பயணிக்க இது அவசியம் என அவர் கூறியுள்ளார். இந்தியாவுடன் ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கம் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களை முந்தைய நவாஸ் ஷெரீஃப் அரசு ஊக்குவித்ததால், அந்நாட்டுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திக்கொண்டது. இந்த நிலையில், பாகிஸ்தானில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. […]
The post அமைதிப் பேச்சு நடத்த இந்தியாவிற்கு இம்ரான் கான் அழைப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


