ரசிகர்கள் மூலம் 45 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை கேரளாவிற்கு அனுப்பிய விஜய்

மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவ, தனது ரசிகர்கள் மூலம் நடிகர் விஜய் 45 இலட்சம் (இந்திய ரூபா) மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளார். நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் மூலம் இந்த நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார். இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 15 மாவட்ட ரசிகர்மன்ற பொறுப்பாளர்களுக்கு தலா 3 இலட்சம் (இந்திய) ரூபா அனுப்பி வைத்துள்ளார். இந்தப் பணத்தைக் கொண்டு முகாமில் தஞ்சமடைந்தவர்களுக்கும் பிற பகுதிகளில் பாதிக்கப்பட்டிருப்போருக்கும் தேவையான நிவாரணப் […]

The post ரசிகர்கள் மூலம் 45 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை கேரளாவிற்கு அனுப்பிய விஜய் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.