இந்தியாவில் பிசிசிஐ நடத்தும் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள்!
இந்தியாவில் பிசிசிஐ நடத்தும் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் ஒப்பந்தமாகியுள்ளனர்.
NEWS
— BCCI (@BCCI) January 9, 2024
BCCI announces Campa and Atomberg Technologies as official partners for India Home Cricket Season 2024-26.
Details https://t.co/UUe1P2gyTr
நடப்பாண்டு முதல் 2026 வரை இந்தியாவின் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கு ஸ்பான்சர்களாக ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா நிறுவனம் (CAMPA) மற்றும் ஆட்டம்பெர்க் (ATOMBERG) நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளன.
புதிய ஸ்பான்சர்களுடன் இணைந்து பயணிக்க உள்ளது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

