ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரருக்கு அரசு வேலை??? வெளியான அதிரடி அறிவிப்பு!!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என கடந்த சில வருடங்களாக பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் இப்போது இயக்குனர் அமீர் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் அதாவது ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு அரசு பணி இட ஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்க்க வேண்டும். அதன் மூலம் இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மிகப்பெரிய பெருமை கிடைக்கும். அது மட்டுமல்லாமல் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
The post ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரருக்கு அரசு வேலை??? வெளியான அதிரடி அறிவிப்பு!!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

