IND vs ENG 2024: டெஸ்ட் யுத்தத்திற்கு தயாராகும் இந்தியா…, போட்டி குறித்து வெளியான முக்கிய தகவல்!!

இந்திய அணியினர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வந்ததை  நாம் அறிவோம். இத்தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து அபார வெற்றி பெற்றது. இதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜனவரி 25 ஆம் தேதி முதல் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இத்தொடர் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது இத்தொடருக்கான பயிற்சி முகாமை இந்திய வீரர்கள் நாளை மறுநாள் (ஜனவரி 20) முதல் தொடங்க உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பயிற்சி முகாமில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இணைய இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது

டெலிக்ராம்:  Enewz Tamil டெலிக்ராம்

TNPSC குரூப் 4 தேர்வர்களே…, பொது தமிழில் இந்த TOPIC மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க…, முழு விவரம் உள்ளே!!

The post IND vs ENG 2024: டெஸ்ட் யுத்தத்திற்கு தயாராகும் இந்தியா…, போட்டி குறித்து வெளியான முக்கிய தகவல்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.