வரலாற்றில் இன்று முக்கிய நாள்: சர்வதேச கிரிக்கெட்டில் ஏபி டி வில்லியர்ஸ் சாதனை படைத்த தினம்!!
ஜோகன்னஸ்பர்க் -கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் 9 ஆண்டுகளுக்கு (2015) முன்பு தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 148 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் 44 பந்துகளில் 9 பவுண்டரிகள், 16 சிக்சர்கள் உட்பட 149(44) சதம் விளாசினார்.
குறிப்பாக 31 பந்துகளில் சதம் விளாசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மிக வேகமாக சதத்தை பதிவு செய்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதில் இருந்து தொடங்கிய இவரின் அதிரடி பல போட்டிகளில் தொடர்ந்தது. தற்போது இவர் சாதனை படைத்த இத்தினத்தை ரசிகர்கள் நினைவு கூர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அட்ரா சக்க.., இனி இந்த சீரியலின் ஹீரோ இவர்தான்.., சன் டிவி போட்ட பக்கா மாஸ்டர் பிளான்!!
The post வரலாற்றில் இன்று முக்கிய நாள்: சர்வதேச கிரிக்கெட்டில் ஏபி டி வில்லியர்ஸ் சாதனை படைத்த தினம்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

