சிக்சர் மழை பொழிந்த ரிங்கு சிங்.. அப்போ T20 உலக கோப்பைக்கு பினிஷர் ரெடி?
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் மூலம், திறமையான இளம் வீரர்களை கண்டு அறிந்து தொடர்ந்து இந்திய அணியில் BCCI நிர்வாகம் வாய்ப்பு அளித்து வருகிறது. அந்த வகையில் ரிங்கு சிங், ஷிவம் டுபே போன்ற இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வருகின்றனர். நேற்று (ஜனவரி 17) இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மூன்றாவது T20 போட்டியில் மோதின.
இதில் 6வது வீரராக களமிறங்கிய ரிங்கு சிங், கிடைத்த பந்துகள் குறைவாக இருந்தாலும் அதில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசி எதிரணியை அசரவைத்தார். இதனால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இவரது இந்த திறமையான ஆட்டத்தினால், விரைவில் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடித்து, ஹர்திக் பாண்டியாவை போன்ற பினிஷராக தன்னை நிலை நிறுத்திக் கொள்வார் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., ஜன.22ஆம் தேதி அரை நாள் விடுமுறை அறிவிப்பு., ஹேப்பி நியூஸ்!!!
The post சிக்சர் மழை பொழிந்த ரிங்கு சிங்.. அப்போ T20 உலக கோப்பைக்கு பினிஷர் ரெடி? appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

