ஆஸி அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்!


ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த  டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஏற்கனவே அறிவித்த நிலையில், சிட்னி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய தொடக்க ஆட்டக்காரரை தேட வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இந்நிலையில் இப்போது உடனடியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் அந்த அணியின் முதுகெலும்பான பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.