‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’.. இந்திய அணியின் புதிய சாதனை!!

இந்திய அணியானது தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமம் செய்தது.

இன்ஸ்டாகிராம் :  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன் சாதனை ஒன்றே படைத்துள்ளது. அதாவது கேப்டவுன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

The post ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’.. இந்திய அணியின் புதிய சாதனை!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.