IND vs SA 2nd டெஸ்ட் போட்டி.. இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் செயல்!!

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நியூலேண்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் பிறகு விளையாடிய இந்திய அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸில் 176 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 79 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்து உள்ளது.

முன்னதாக இந்திய வீரர் விராட் கோலி செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்றுடன் (ஜனவரி 3) சர்வதேச கிரிக்கெட்டுகள் எந்த ஓய்வு பெற்ற, தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர்  அடித்த பந்தை கேட்ச் பிடித்த பிறகு அவரை கட்டி அணைத்து வழி அனுப்பி வைத்தார் விராட் கோலி. மேலும் அவரின் விக்கெட்டை கொண்டாட வேண்டாம், தலை வணங்குகள் என்று ரசிகர்களுக்கு சைகை காட்டினார்.

Enewz Tamil WhatsApp Channel 

இயக்குனர் லோகேஷ் மீது புகார்., விளக்கம் கொடுக்க சொல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

The post IND vs SA 2nd டெஸ்ட் போட்டி.. இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் செயல்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.