IND vs SA 2024: டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுக்காக வேண்டும்.. போட்டிக்கு முன் ரோஹித் முக்கிய கருத்து..!!
இந்திய அணியினர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் முதல் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2வது போட்டி இன்று (ஜனவரி 3) . தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய கருத்தை கூறியுள்ளார்.
அதில், டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுகாப்பது கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொழுதுபோக்குடன் இருப்பதை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார். தற்போது இவரின் கருத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
வாட்ஸ்அப் பயனாளர்களே., புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தும் மெட்டா.., என்னனு தெரியுமா??
The post IND vs SA 2024: டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுக்காக வேண்டும்.. போட்டிக்கு முன் ரோஹித் முக்கிய கருத்து..!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

