இப்படி ஒரு சாதனையை படைத்த ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான்…, அது என்ன தெரியுமா??  

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது அதிக ரசிகர் பட்டாளம் வைத்துள்ள வீரர் யார் என்றால் அது விராட் கோலி தான். அவரின் அதிரடியான பேட்டிங்கும் களத்தில் சிறப்பான பில்டிங்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் ODI உலக கோப்பை, T20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களில் 50+ பேட்டிங் சராசரி வைத்துள்ள முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்று இருந்தார்.

அதாவது விராட் கோலி 2023 ஆம் ஆண்டில் உலகின் 3வது பிரபலமான விளையாட்டு நட்சத்திரம் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே கிரிக்கெட் வீரர் விராட் என்பது சிறப்புக்குரியது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்…, அரசே இதுக்காக நிதி ஒதுக்கீடு…, வெளியான முக்கிய தகவல்!!

The post இப்படி ஒரு சாதனையை படைத்த ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான்…, அது என்ன தெரியுமா??   appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.