Doctor Vikatan: என் உறவினருக்கு 35 வயது. அவருக்கு சிகரெட், குடி என எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. ஆனாலும், சமீபத்தில் வேறு பிரச்னைக்காக மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அவருக்கு கல்லீரலில் கொழுப்பு சேரும் ஃபேட்டி லிவர் பிரச்னை இருப்பது தெரிய வந்திருக்கிறது.
பொதுவாக, குடிப்பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் இந்தப் பிரச்னை வரும் என கேள்விப்பட்டிருக்கிறேன். குடிக்