“உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்ற பழமொழி, நம்முடைய சமையலில் உப்புக்கு இருக்கும் முக்கியத்துவத்தைச் சொல்லும். தினமும் சமையலறையில் தவறாமல் இடம்பெறும் இந்த உப்பையே, மூலிகைகளுடன் இணைத்து ஒரு தொழிலாக மாற்றியிருக்கிறார், உமா மகேஸ்வரி.
பாரம்பர்ய மூலிகைகளைக் கொண்டு ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட (fortified) செய்த ‘Green Salt’ உருவாக்கி, சமீபத்தில் சுயமாகத் தொழில் செய்யும் பெண்களைà®