மருத்துவச் சேவைகளில் நவீன சிகிச்சை முறைகள் மற்றும் அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் அப்போலோ மருத்துவமனைகள், தனது மருத்துவச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், புற்றுநோய் சிகிச்சையில் முன்னணி மையமாக செயல்பட்டு வந்த தேனாம்பேட்டை அப்போலோ புற்றுநோய் சிகிச்சை மையத்தை முழுமையான பன்முக சிறப்பு மருத்துவமனையாக விரிவுபடுத்திà®

உலகில் உள்ள அனைத்து மக்களாலும் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்றாக தயிர் இருக்கிறது.. இந்த தயிரில் மனித உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அதேநேரம் இந்த தயிரை எதனுடன் கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை உடலுக்கு கிடைக்கும் என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்;
Doctor Vikatan: நான் கிட்டத்தட்ட 20 வருடங்களாக சிகரெட் பழக்கத்தில் சிக்கித் தவிக்கிறேன். அதை நிறுத்த பல முறை முயன்றும் என்னால் முடியவில்லை. சிகரெட் பழக்கத்தை அறவே நிறுத்த என்னதான் செய்வது?
-dmurthy,விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

Doctor Vikatan: என் நண்பனுக்கு 55 வயதாகிறது. கடந்த சில மாதங்களாகக் கடுமையான தோள்பட்டை வலியால் அவதிப்படுகிறான். மருத்துவர்களைப் பார்த்து வலி நிவாரணிகள் எடுத்துக்கொண்டும் எந்தப் பயனும் இல்லை.
இந்நிலையில் இதற்கு அறுவை சிகிச்சைதான் தீர்வு என்கிறார்கள் சிலர். இதென்ன பிரச்னை... அறுவை சிகிச்சை தவிர்த்து வேறு தீர்வுகள் கிடையாதா?

Doctor Vikatan: கடந்த காலங்களில் இள வயது மாரடைப்புகளும் மரணங்களும் அதிகரித்து வருவதைக் கேள்விப்படுகிறோம். இவற்றுக்கெல்லாம் நம் மூதாதையர்களின் மரபணுக்கள்தான் காரணம் என்று சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன்.
அது உண்மையா.... அப்படியானால் ஆரோக்கியமாக உள்ள இள வயதினருக்கும் மாரடைப்பு வரும் அபாயம் உண்டு என அர்த்தமா?