தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...
உலகில் உள்ள அனைத்து மக்களாலும் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்றாக தயிர் இருக்கிறது.. இந்த தயிரில் மனித உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அதேநேரம் இந்த தயிரை எதனுடன் கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை உடலுக்கு கிடைக்கும் என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்;
தயிரை சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு உடனடியாக சக்தி கிடைக்கும்.. மேலும், சிறுநீர் பாதை தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்..
சிறிது ஓமம் கலந்து சாப்பிடுவதால் வாய்ப்புண், பல் வலி மற்றும் பிற பல் பிரச்சனைகள் தீரும்..
கருப்பு மிளகு தூள் கலந்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும்..
சிறிது சீரகம் பொடி செய்து தயிரில் கலந்து சாப்பிட்டால் விரைவில் எடை குறைவும்..
பல்வேறு வகையான பழங்களை கலந்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்..
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
