கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் டோரதி திரைப்படம் இம்மாதம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்கு இப்படம் தேர்வாகியிருந்தது. சமீபத்தில் அதன் திரையிடலும் நடைபெற்றிருந்தது.
டொரோண்டோ திரைப்பட வி