"நாம் இருவர் நமக்கு இருவர்" என்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையின் ஓட்டத்தில், வயதானவர்கள் பலரும் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதும் இயல்பாகிவிட்டது
இதன் பொருட்டே ஒரு காலத்தில் எங்கே இருக்கிறது? என்று, தேடி சென்ற ஆதரவற்றோர் ஆசிரமங்களிங்களிலும், முதியோர் இல்லங்களும், தற்போது அதிகரித்துக்கொண்டே செலகின்றன. இத்தகைய சூழலை மாற்றியமைப்பதை நோக்கமாக கொண்டà