Doctor Vikatan: என் வயது 54. சிறுநீர் கழிக்கும்போது எனக்கு அவ்வப்போது அது நுரைத்து வெளியேறுகிறது. இப்படி சிறுநீரில் நுரைத் தள்ளினால், அது சிறுநீரகப் பாதிப்பாக இருக்கலாம் என்கிறார்கள் சிலர். இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்... நான் என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் என். ராகவன்
Doctor Vikatan: என் அம்மாவின் கால்கள் எப்போதும் வீங்கியே இருக்கின்றன. வீக்கமுள்ள பகுதியை அமுக்கினால் குழி விழுகிறது. கால்கள் வீங்கினால் கிட்னி அல்லது இதயத்தில் பிரச்னை இருக்கலாம் என்கிறார்களே, அது உண்மையா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவரும், எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட்டுமான ஏ.எம்.கார்த்திகேசன்

Doctor Vikatan: என் 3 வயதுக் குழந்தைக்குத் திடீரென இடது கண் மட்டும் லேசாக மாறுகண்ணாக (Squint eye) மாறுகிறது. இந்தப் பிரச்னை வளர வளர தானாகவே சரியாகிவிடுமா அல்லது டாக்டரிடம் காட்ட வேண்டுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.
கண் மருத்துவர் விஜய் ஷங்கர்
3 வயது குழந்தைக்குத் திடீரென ஒரு கண் மட்டும் லேசாக மாறுகண்ணாக (Squint)

Doctor Vikatan: நான் கடந்த 13 வருடங்களாக மூன்று நாள்களுக்கு ஒருமுறை moteclc என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். நான் மத்திரை எடுக்கவில்லை என்றால் உடலில் ஆங்காங்கே சிறிய தடிப்புகளுடன் நமைச்சல் வருகிறது.
மார்புக்குள் அழுத்தமும் லேசான மூச்சு வாங்குதலும் ஏற்படுவதையும் உணர்கிறேன். இது என்ன பிரச்னை... இதற்கு என்ன தான் தீர்வு?

Doctor Vikatan: என் வயது 37. நான்கு வருடங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இப்போது அடுத்த குழந்தைக்கு முயற்சி செய்கிறோம். ஆனால், கரு தங்கவில்லை.
இந்நிலையில் என் தோழி ஒருத்தி, முதல் குழந்தை பிறந்த பிறகும்கூட மலட்டுத்தன்மை எனப்படும் குழந்தையின்மை பிரச்னை பாதிக்கலாம் என்கிறாள். ஒருமுறைகூட கருத்தரிக்கவே முடியாத நிலையைத்தானே மலட்டுத்தன்மை என்போம்...