தமிழ்நாடு முழுவதும் தற்போது இன்ஃப்ளூயன்சா மற்றும் டெங்கு போன்ற காய்ச்சல்கள் அதிவேகமாகப் பரவி வருகின்றன.
பொதுமக்கள் மத்தியில் காய்ச்சல் குறித்த அச்சம் நிலவும் சூழலில், இதன் அறிகுறிகள், பரிசோதனைகள் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் சிவராம கண்ணனிடம் பேசினோம்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், " செப்டம்பர் மா