சோழமன்னர்கள் எழுப்பிய ஆலயங்கள் அனைத்துமே காலத்தில் நிலைத்து நின்று வரலாற்றையும் ஆன்மிகத்தையும் தம்முள் தேக்கிவைத்திருக்கும் பொக்கிஷங்கள். தமிழகம் முழுவதும் இப்படியான ஆலயங்களைக் காணமுடியும். அப்படிப்பட்ட பழைமை வாய்ந்த ஓர் ஆலயம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்திலுள்ளது தாதாபுரம். ராஜராஜன் கா