திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், உலக பிரசித்திபெற்ற அக்னி தலமாகும். இத்திருக்கோயிலுக்குள் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் செல்போன்கள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட உள்ளது என்று கோயில் துணை ஆணையர் பரணிதரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, மேலும் அவர் கூறியிருப்பதாவது, ``தமிழக இந்து சமய அறிநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கை உத்தரவின்படி