78-வது எம்மி விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலஸிலுள்ள பீகாக் தியேட்டரில் (Peacock Theater) நடைபெற்றது. அதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருது வென்ற வெற்றியாளர்களின் பட்டியலைப் பின்வருமாறு பார்க்கலாம்.
Emmy Awardsசிறந்த நாடகத் தொடர் (Drama Series):
ஆர். ஸ்காட் ஜெம்மில் இயக்கிய தி பிட் (The Pitt) சிறந்த நாடகத் தொடருக்கான விருதினை வென்றது. த