நவராத்திரி திருவிழா 8ம்நாள்நவராத்திரி திருவிழா 8ம்நாள்நவராத்திரி திருவிழா 8ம்நாள்நவராத்திரி திருவிழா 8ம்நாள்நவராத்திரி திருவிழா 8ம்நாள்நவராத்திரி திருவிழா 8ம்நாள்நவராத்திரி திருவிழா 8ம்நாள்நவராத்திரி திருவிழா 8ம்நாள்
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் அருகே உள்ள டி.துரைச்சாமிபுரம் கிராமத்தில் ஸ்ரீ மணிகட்டி மாடசாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இக்கோயில். பித்தளை மற்றும் வெண்கல மணிகள் கட்டப்பட்ட கருவேல மரத்தையே மாடசாமியாக வழிபட்டு வருகிறார்கள் இப்பகுதி மக்கள். இக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் புரட்டாசி கொடை விழா மிகவும் சிறப்பு பà¯
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மண்டல காலம் தொடங்கும் சமயத்தில் புதிய மேல்சாந்தி பொறுப்பேற்பது வழக்கம். ஓராண்டு அவர் மேல்சாந்தியாக பொறுப்பு வகிப்பார். வரும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி மண்டலகால - மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்க உள்ளது. அதை முன்னிட்டு, சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் மற்றும் மாளிகப்புறம் தேவி கோயிலுக்கான புதிய மேல்சாந்திகள் குல
அபிஜித் - 28-வது நட்சத்திரம் என்று சிறப்பிப்பார்கள். காலச் சக்கரத்தில் இது மகர ராசியில் - நட்சத்திரங்களில் உத்திராடம் மற்றும் திருவோணத்துக்கு இடையே சூட்சுமமாக வரக்கூடியது. `இதன் தேவதை ப்ரஜாபதி’ என்கிறது வேதம்.
சரஸ்வதி பூஜை
‘ஜித்’ என்றால் வெற்றி பெறுதல், ‘அபிஜித்’ என்றால் சிறப்பான வெற்றிபெறுதல் என்பது பொருள். ஆக, அபிஜித் வேளையில் செய்யப் படும் à®
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
ஒருவரின் வாழ்வையே புரட்டிப்போட்டுவிடுவது கடன் பிரச்னை. `சின்ன தொகைதானே’ என்று வாங்கிய கடன், மலை அளவு உயர்ந்து கழுத்தை நெரிக்க... மனிதர்கள் படும் பாட்டைச் சொல்லி மாளாது!
கடன் பரிகாரங்கள்
பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்துக்கு 6-ம் இடம் கடன், ரோகம், ருணம், சத்ரு ஸ்தானம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆறாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தால் ஓரளவு நல்லà®