இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் குலசை என்றழைக்கப்பட்டும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சிறப்பு வாய்ந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குலசையை நோக்கி படையெடுப்பார்கள். இந்த ஆண்டிற்கான தசராத் திருவிழா, கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்à®
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் சம்பந்த விநாயகர் சன்னதி அருகே ஸ்தல விருட்சமான மகிழ மரம் உள்ளது. அதை பக்தர்கள் சிரத்தையுடன் வழிபடுவர். அதேபோல, பிடாரி அம்மன் சன்னதிக்கு எதிரே 100 ஆண்டுகள் பழைமையான வில்வ மரம் இருக்கிறது. அதனருகே, 25 ஆண்டுகளுக்கு முன்னர் துளிர்விடத் தொடங்கிய அரச மரம், நாளடைவில் வில்வ மரத்துடன் பின்னிப்பிணைந்து வளர்ந்தது. இந்த வில்வ மரத்
நவகிரகங்களில் முழு முதல் சுபகிரகமான குருபகவான் கோசாரப்படி, அதாவது சந்திர ராசிக்கு 2, 5, 7, 9, 11 -ம் இடங்களில் உலவும்போது சுப பலன்களைத் தருவார். 1, 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் உலவும்போது கெடுபலன்களைத் தருவார்.
அதிசார குருப்பெயர்ச்சி
4, 10-ம் இடங்களில் உலவும்போது 50% நற்பலன்களையும் 50% கெடுபலன்களையும் தருவார் என்பார்கள். உடனே, அதீத பயத்துக்கு நாம் ஆளாக வேண்டியதில்லà¯
தீபாவளி என்றதுமே ஒளி சிந்தும் தீபங்கள்தானே நம் நினைவுக்கு வரும்... அந்த வகையில் இந்த தீபாவளியை ஒட்டி நாமும் தீபத்துடன் தொடர்புடைய வைணவ க்ஷேத்திரம் ஒன்றின் சிறப்பை அறிவோம். சுக்ர பகவானே சரவிளக்காகத் திகழும் அபூர்வத் தலம் அது.
வாழ்வில் சுக்ர யோகத்தை விரும்பாதவர் யார்... இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் சுக்ரனின் அருளையும், சகல செல்வங் களுக்கும் செளபாக்கà
அக்டோபர் 31 - ம் தேதி அதிசாரமாக கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் குருபகவான். 25.1.2027 அன்று மீண்டும் கடகத்துக்கு வருகிறார். இந்த அதிசார குருப் பெயர்ச்சியில் குரு பார்வையால் 12 ராசிகளுக்கும் கிடைக்கப் போகும் பலன்கள் என்ன... விளக்குகிறார் ஜோதிடஶ்ரீ சக்திதரன்!
குரு பகவான்
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குருபகவான் 9, 12 ம் வீட்டுகà¯