சுவாமி அம்பாள் தங்கசப்பரம் யானை வாகனம்சுவாமி அம்பாள் தங்கசப்பரம் யானை வாகனம்சுவாமி அம்பாள் தங்கசப்பரம் யானை வாகனம்சுவாமி அம்பாள் தங்கசப்பரம் யானை வாகனம்சுவாமி அம்பாள் தங்கசப்பரம் யானை வாகனம்சுவாமி அம்பாள் தங்கசப்பரம் யானை வாகனம்சுவாமி அம்பாள் தங்கசப்பரம் யான
வியாசரின் மகனான சுகப்பிரும்ம ரிஷி பூஜித்த சிவத்தலங்கள் மிகவும் மகிமை வாய்ந்தவை. அவற்றில் சேலத்தில் இருக்கும் சுகவனேஸ்வரர் திருக்கோயில் மிகவும் முக்கியமானது. அதற்கு இணையான மற்றொரு தலம் களத்தூர்.
சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் ஆவலூரில் இருந்து இடது பக்கம் திரும்பி, அங்கிருந்து சுமார் 4 கி.மீ. ச
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், உலக பிரசித்திபெற்ற அக்னி தலமாகும். இத்திருக்கோயிலுக்குள் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் செல்போன்கள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட உள்ளது என்று கோயில் துணை ஆணையர் பரணிதரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, மேலும் அவர் கூறியிருப்பதாவது, ``தமிழக இந்து சமய அறிநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கை உத்தரவின்படி
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஊர் திருப்பனந்தாள். இதற்கு மிக அருகிலுள்ள கிராமம் குறிச்சி. இங்குள்ள ஆலயம்தான் ஶ்ரீகல்யாண கோதண்ட ராம ஸ்வாமி திருக்கோயில். இது ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது என்றும் தற்போது உள்ள ஆலயம் நாயக்கர் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட கட்டுமானம் என்றும் சொல்கிறார்கள்.
முற்காலத்தில் இது ராமருக்காக எடுக்கப்பெற்ற கோயிலாகவே இருந்துள்ளது. பின்னர
முருகப்பெருமானின் வழிபாட்டுக்கும் மூத்தது வேல் வழிபாடு என்கிறது வரலாறு. அதிலும் முருகப்பெருமானின் கைவேலைப் போற்றும் வேல் மாறல் மந்திரம் மனிதர்களுக்கு மருந்து போன்றது. ஒரு மருந்து நோய்களைத் தீர்ப்பதுபோல இந்த மந்திரம் புற, அக நோய்களை நீக்கும். பிறவிப் பிணியை ஒழிக்கும். ஞானவேல் என்பதால் இதை பாராயணம் செய்தால் ஞானத்தையும் பேரின்ப வாழ்வையும் கொடுக்கும். வீரவேல் என்ப
சோழநாட்டுக் காவிரிக்கரைத் தலங்களுள் ஒன்று அரிசிற்கரைப்புத்தூர். இத்தலத்தின் புராணப் பெயர் அழகாப்புத்தூர். தேவாரப் பாடல்பெற்ற இந்தத்தலத்தில்தான் புகழ்த்துணை நாயனாருக்குப் படிக்காசு தந்து இறைவன் ஆட்கொண்டார் என்கிற்து தலபுராணம். வாருங்கள் அந்தத் தலத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம்.
நாரை முக்தி அளித்த மீனாட்சி சுந்தரேசுவரர்நாரை முக்தி அளித்த மீனாட்சி சுந்தரேசுவரர்நாரை முக்தி அளித்த மீனாட்சி சுந்தரேசுவரர்நாரை முக்தி அளித்த மீனாட்சி சுந்தரேசுவரர்நாரை முக்தி அளித்த மீனாட்சி சுந்தரேசுவரர்நாரை முக்தி அளித்த மீனாட்சி சுந்தரேசுவரர்
மனதில் இருந்த வீண் பயம், குழப்பங்கள் அனைத்தும் விலகும்; தைரியம் பிறக்கும். எதையும் துணிச்சலாக முடித்துக் காட்டுவீர்கள். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முறையில் மார்க்கெட்டிங் செய்வீர்கள்.
மேஷம்
ராணுவம், காவல் துறை, விளையாட்டு மற்றும் நிர்வாகத் துறைகளில் சிறந்து விளங்குவீர்கள். 4-ல் குரு உச்சம் பெற்று இருப்பதால் வீடு,