டேராடூன்: முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியின் திறமையான தலைமையின் கீழ், சார் தாம் யாத்திரை தொடர்ந்து புதிய மைல்கற்களை எட்டி வருகிறது. யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரிக்கு அடுத்தபடியாக, பத்ரிநாத் தாமிற்கு வருகை தரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கையும் தற்போது முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. இக்கோயிலின் வரலாற்றà
நெல்லை மாவட்டம், பாபநாசம் தாமிரபரணிக் கரையோரத்தில் பிரசித்தி பெற்ற உலகம்மை சமேத பாபநாசர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பரிகார ஸ்தலம் என்பதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிகிறார்கள். அவ்வாறு வருகை புரியும் பக்தர்கள், பரிகாரம் என்ற பெயரில் தாமிரபரணியாற்றில் புனித நீராடி ஆடைகளை களைந்து ஆற்றிலேயே விட்டுச் செல்கின்றனர். இதனால், தà®
கும்ப கோணம்-தஞ்சாவூர் முக்கிய சாலையில் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது தாராசுரம். இங்குள்ள ஐராவதேஸ்வரர் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது சக்கராயி கோயில்.
இந்த ஆலயத்தின் சிறப்புகள் அநேகம். இங்கு வழிபட்டால் கர்ப்பிணிகளுக்குச் சுகப்பிரசவம் நிகழுமாம். வாருங்கள் இந்த அற்புதமான அம்மன் ஆலயத்தின் தலவரலாற்றைப் பார்ப்போம்.
விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்விநாயகர் சிலை ஊர்வலம்<
பெருமாளின் ஆயுதங்களில் முக்கியமானது சக்கரம். பெருமாளுக்கு என்ன பெருமை உண்டோ அது அவரின் சக்கரத்துக்கும் உண்டு என்பார்கள். அதனால்தான் அவரை சக்கரத்தாழ்வார் என்று போற்றும் வழக்கமும் இருக்கிறது.
சக்கரத்தாழ்வாரை வழிபட்டாலே சகல கஷ்டங்களும் போகும் என்றாலும் பெருமாளை சக்கரம் தாங்கிய பெருமாளாக எண்ணி வழிபடுவது அதனிலும் சிறப்பு. அப்படி சக்கரம் தாங்கிய பெருமாளாக தன் திà
புரட்டாசியில் பெருமாள் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் பழைமையான பெருமாள் ஆலயங்களைச் சென்று தரிசனம் செய்வது மிகவும் விசேஷம். அப்படி ஒரு தலம் தான் கோபுரப்பட்டி. திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் ஒன்றியம்-அழகிய மணவாளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊர் கோபுரபட்டி. இங்கே அழகுற அமைந்துள்ளது சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு ஆதிநாயகபெருமாள் கோயில். பாலசயனக் கோலத்தி
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்
September 21 th to September 27th 2026, vaara rasipalan. this video offers guidance on love, career, health, or finances with valuable insights into the astrological influences that will shape the upcoming week.
விநாயகர் சதுர்த்தி என்றாலே விநாயகரை விதவிதமாக அலங்கரிப்பது வழக்கம். ஆனால், இயற்கையில் கிடைக்கும் பொருள்களையே விநாயகராக மாற்றினால்? இந்தக் கேள்விக்கான அழகான பதிலாக அமைந்தது, விகடன் நடத்திய Organic Vinayagar Contest 2026!
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, செப்டம்பர் 11 முதல் 14 வரை நடைபெற்ற இந்த டிஜிட்டல் போட்டிக்கு கிடைத்த வரவேற்பு உண்மையிலேயே பிரமிக்க வைத்தது. இந்தியா முழுவதிலிருந்தும் 300