தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசத்தில் இறங்கி, இடதுபுறம் பிரியும் சாலையின் உள்ளே சென்றால், 3 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது நல்லூர். தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தின் மகிமைகள் அநேகம். வாருங்கள், அந்த அற்புதத்தலத்தின் மகிமைகளை அறிந்துகொள்வோம்.
கோயில் என்றாலே மூர்த்தி, தலம் தீர்த்தம் ஆகிய மூன்றும் சேர்ந்துதான். அப்படிப்பட்ட தீர்த்த விசேஷமே மு