விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவரது கணவர் சென்னையில் காவல்துறையில் பணிபுரிந்துவருகிறார்.
இந்நிலையில் தன் குழந்தைக்கு சளி என்பதால் தனது குடும்ப மருத்துவரான விருதுநகரில் கிளினிக் வைத்திருந்தவரும், தற்போது மதுரை பொன்மேனி பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் பணிபுரிபவருமான மருத்துவரிடம் சிகிச்சை பெற நேற்று முன்தினம் காலà¯