மத்திய இணையமைச்சராக இருந்த எல்.முருகன் சில வாரங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
அவரது ராஜினாமா குறித்து பல்வேறு கருத்துகள் வெளியான நிலையில் அறிக்கை மூலம் விளக்கம் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
"முனைவர் எல். முருகன் ஆகிய நான், 13.10.2026 அன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும், மத்திய அரசின் தகவல், ஒலிபà