பிரேசிலில் நான்காவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளார் அந்த நாட்டின் அதிபர் லுலா டா சில்வா.
தேர்தல் வெற்றி
கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25), பிரேசிலில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆரம்பக் கட்ட வாக்கு எண்ணிக்கைகளில் பின்தங்கினாலும், இறுதியாக லுலாவின் ‘தொழிலாளர் கட்சிக்கே’ (Workers Party) வெற்றியைத் தந்தது இந்தத் தேர்தல்.
லுலாவிற்கு எதிராக Liberal Party சேர்ந்த ஃà